கைக்கட்டு
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கைக்கட்டு, பெயர்ச்சொல்.
- மகளிர் கை, இடுப்பு அணிவகை
- கைகளைக் கட்டிக்கொள்கை
சொல் விளக்கம்
தொகு- கைகளைக் கட்டிக்கொள்கை என்றால் இரு கைகளையும் மார்புக்கு முன்னால் குறுக்காக மடித்து வைத்துக்கொள்ளல் என்றுப் பொருள்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ornament for the arm or waist of a woman
- folding the hands
<gallery>
File:Arm band (bazu), India, Gujarat, 19th century, gold, pearls and uncut diamonds, Honolulu Museum of Art.JPG|கையணி--மணிக்கட்டில் அணிவர்--கைக்கட்டு
File:A-vangi in woman's hand.jpg|வங்கி--மேற்கையில் அணிவர்--கைக்கட்டு
File:WLA haa Gold belt Tamil Oddiyanam.jpg|ஒட்டியாணம்--இடுப்பில் அணிவர்--கைக்கட்டு
</gallery
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +