ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கைக்குழவி(பெ)

  1. கைக்குழந்தை, இடுக்குப்பிள்ளை
    • மூர்த்தி கைக்குழவியேபோல்முதற்புரி யாடல் (கந்தபு. திருவவ. 114).
  2. சிறிய அம்மிக்குழவி

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. infant in arms
  2. small macerating stone
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

தொகு

சொல்வளப் பகுதி

தொகு

ஆதாரங்கள் ---கைக்குழவி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைக்குழவி&oldid=1098597" இலிருந்து மீள்விக்கப்பட்டது