கைமரம்
கைமரம்
கைமரம்(படம்..3)

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கைமரம், பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. வீட்டுக் கூரையைத் தாங்கும் மரம்.
  2. வீட்டுக் கூரையின் கை
  3. தொடர்ந்து சமிக்கைத் தூண்...கொச்சை மொழியில்

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. rafter
  2. semaphorecolloquial

விளக்கம் தொகு

  1. கட்டுமானவியலில் கைமரம் எனில் வீட்டுக் கூரையை உள்ளிருந்து தாங்கும் வலிய மரங்கள் என்பது பொருள்.வீட்டுக் கூரையின் 'கை'யாக செயல்படும் மர'மாதலால் 'கைமரம்'...இன்னும் பலவேறு துறைகளில் கைமரம் என்றால் வேறுபட்ட பயன்களைத் தரும் சொல்லாகும்.
  2. கொச்சை மொழியில், தொடருந்துப் போக்குவரத்தில் நில், செல், போன்ற சமிக்கைகளைக் காட்ட தொடருந்துப்பாதை முழுவதும் நிறுவப்பட்டிருந்த, கைகளால் இயக்கப்பட்ட மரம் போன்ற அமைப்புகள்..(படம் எண்.3)...தற்காலத்தில் இவை மின்சார விளக்குகளாகிவிட்டன...


( மொழிகள் )

சான்றுகள் ---கைமரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைமரம்&oldid=1223488" இலிருந்து மீள்விக்கப்பட்டது