ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) கையேடு

  1. ஒரு துறையின் செயல்முறைகளை விளக்கும் சிறிய நூல்.
  2. நாள் குறிப்பேடு.
  3. ஒரு தேர்வுக்கான வினா-விடைகள் அடங்கிய நூல்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. handbook, manual.
  2. diary, day-book.
  3. reference book, guide.
"https://ta.wiktionary.org/w/index.php?title=கையேடு&oldid=1053040" இலிருந்து மீள்விக்கப்பட்டது