கொக்கரிப்பு


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கொக்கரிப்பு (பெயர்ச்சொல்)

  1. சேவல், கோழி முதலியன கூவுதல் அல்லது விட்டுவிட்டு எழுப்பும் இப்பறவைகளில் குரலொலி.
  2. வெற்றிப் பெருமிதத்தாலோ, மற்றவரை வென்றுவிட்டோம் என்றோ, மற்றவரை இழிக்கும் முகமாகவோ, உரக்க வாய் விட்டுச் சிரித்தல்.
விளக்கம்
  • வினை: கொக்கரி
  • சேவல், கோழி முதலானவை எழுப்பும் கொக்-கொக் அல்லது கொக்-ரக்-கோ என்னும் ஒலியை ஒத்து எழுந்த சொல். ஒப்பொலிப்புச் சொல் (ஆங்கிலத்தில் onomatopoeia)
பயன்பாடு
  • -
  • -
"https://ta.wiktionary.org/w/index.php?title=கொக்கரிப்பு&oldid=1053059" இலிருந்து மீள்விக்கப்பட்டது