கொள்கை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
(பெ) கொள்கை
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
- ஓர் எண்ணம் சற்று
Nஜீவா
சந்தேகத்துடன் முன்வைக்கப்படும்போது அது கருத்து எனப்படுகிறது. உறுதியாக முன்வைக்கப்பட்டால் அதைக் கொள்கை என்கிறார்கள். சொன்னவருக்கு கொஞ்சம் சந்தேகம் வந்த பிறகும் பிறருக்கு அதன்மேல் உறுதிப்பாடு இருக்கும் என்றால் அது கோட்பாடு. (இலக்கியக் கோட்பாடுகள், ஜெயமோகன்)
- தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் வகுக்கும் கொள்கைகளை நிறைவேற்றும் பொறுப்பு நிர்வாகத்துடையது. இதில் குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டுவது பத்திரிகைகளின் கடமை. தவறுகள் நேர்ந்தால் தண்டிப்பது நீதித்துறையின் கடமை. அரசியல் சாசனம் வகுத்திருக்கும் நெறிமுறை இதுதான். (அரசியல் பிழைத்தோர்க்கு..., தினமணி, 7 செப் 2010)
சொல்வளம்
தொகு- கொள் + கை
- கொள்கைமுரண், கொள்கை இடைவெளி, கொள்கை விளக்கம்
- கொள்கைபரப்பு
- கல்விக்கொள்கை, அரசியற் கொள்கை, பொருளாதாரக் கொள்கை, காந்தியக் கொள்கை
குறிப்பிட்ட விடயங்களில் தங்களுட அல்லது ஒரு குறிப்பிட்ட அமைப்பினுடய நிலைப்பாட்டை ஆராய்ந்து முடிவு செய்து நிலை நிறுத்துவதற்கு பெயர்தான் கொள்கை
ஆயை ஜப்பார்