சகஜம்
தமிழ் தொகு
- புறமொழிச்சொல்---சமசுகிருதம்--सहज--ஸஹஜ--வேர்ச்சொல்
பொருள் தொகு
- சகஜம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
விளக்கம் தொகு
- பிறப்பு, இயற்கை, சூழ்லை, வாய்ப்பு, காலம் ஆகிய பல காரணங்களால் , ஒருவர் விரும்பினும், விரும்பாவிட்டாலும், தானே உண்டாகக்கூடிய/நடந்துவிடக்கூடிய இயல்பான/இயற்கையானத் தன்மை அல்லது நிலையை சகஜம் என்பர்
- ஆதாரம்: