ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சகுந்தம், பெயர்ச்சொல்.

  1. பறவை
  2. கழுகு (சூடாமணி நிகண்டு)
  3. காண்க: கமுகு (மலை.)
  4. பூதம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. bird
  2. eagle
  3. areca palm
  4. goblin
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • பறவை - சகுந்தங்க ணீள நோக்கின (கம்பரா. சித்திர. 43).


( மொழிகள் )

சான்றுகள் ---சகுந்தம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சகுந்தம்&oldid=1397348" இலிருந்து மீள்விக்கப்பட்டது