சகோதரி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- உடன் பிறந்தவள்
- ஒருவருடன் பிறந்த தங்கை அல்லது அக்கா.
- வயது வித்தியாசம் காரணமாக மரியாதையுடன் ஒருவரை அழைக்கப் பயன்படும் சொல்.
- ஒரே நாடு, மொழி, இனம் போன்ற இன்ன பிற அடிப்படைகளில் ஒரே குழுவைச் சேர்ந்த பெண்களைச் சகோதரிகள் என்று அழைப்பதும் உண்டு
மொழிபெயர்ப்புகள்
தொகு