சங்கமண்டபம்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • சங்கமண்டபம், பெயர்ச்சொல்.
  • (சங்கம்+மண்டபம்)
  1. பண்டைய தமிழ்ச் சங்கத்து புலவர்களும், கவிஞர்களும் வீற்றிருந்த மண்டபம்
    (எ. கா.) தெய்வப் பலகையைச் சங்கமண்டபத்திடை நடுவிட்டு (திருவாலவா. 15, 4).


மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Hall where ancient Tamil Sangam poets assembled



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சங்கமண்டபம்&oldid=1270455" இலிருந்து மீள்விக்கப்பட்டது