சவரன் தங்கம்

850 கிராம் எடையுள்ள ஒரு தூயத் தங்கக்கட்டி---இதிலிருந்து எடுத்துச் செய்யப்பட்ட எட்டு கிராம் எடையுள்ள ஆபரணத்தங்கம் சவரன்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சவரன் தங்கம், பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. எட்டு கிராம் எடை உள்ள தங்கம்.

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. a gold piece weighing eight grams.

விளக்கம் தொகு

  • சவரன் + தங்கம் = சவரன் தங்கம்...மிகவிலை மதிப்புடைய தங்கத்தை விற்பனைக்கு வைக்கும்போது கிராம், சவரன், பவுன், தோலா, பிஸ்கட் என்று எடையை ஆதாரமாகக்கொண்டு வகைப்படுத்துவார்கள்...அதன்படி ஒரு சவரன் என்பது எட்டு கிராம் எடை உள்ள தங்கமாகும்.

பயன்பாடு தொகு

  • அந்த கல்யாணப்பெண் கீதாவிற்கு முப்பது சவரனில் நகை நட்டு பண்ணி போட்டார்களாம்!

எப்படிதான் முடிந்ததோ? ஏதாவது நிலன், புலன் விற்று பணம் கிடைத்திருக்கும்!!

"https://ta.wiktionary.org/w/index.php?title=சவரன்_தங்கம்&oldid=1228041" இலிருந்து மீள்விக்கப்பட்டது