கரப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + {{விக்கிபீடியா}}
சி +தமிழ் இலக்கியங்களில் கரப்பு
வரிசை 15:
#:<small>பூஞை <big>'''கரப்ப'''</big>ருந்த நரடுங்கடன் (அருட்பா).</small>
 
==காட்சியகம்==
<gallery>
|மீன்பிடிக்கூடை
வரி 23 ⟶ 24:
|பாச்சை
</gallery>
==தமிழ் இலக்கியங்களில் '''கரப்பு'''==
 
<small>
:*[[நற்றிணை]]: கண் ஏ காமம் <big>'''கரப்பு'''</big> அரிய ஏ
:*[[பெரும்பாணாற்றுப்படை]]: விருப்பு உடை மரபின் <big>'''கரப்பு'''</big> உடை அடிசில்
:*[[புறநானூறு]]: <big>'''கரப்பு'''</big> இல் உள்ளமொடு வேண்டு மொழி பயிற்றி
:*[[சீவக சிந்தாமணி]]: <big>'''கரப்பு'''</big> நீர்க் கங்கை அம் கள் அடிமலர்க் கமலப் பள்ளித்
:*[[திருக்குறள்]]: <big>'''கரப்பு'''</big> இலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று இரப்பும் ஓர் ஏஎர் உடைத்து
::திருக்குறள்:<big>'''கரப்பு'''</big> இடும்பை இல்லாரைக் காணின் நிரப்பு இடும்பை எல்லாம் ஒருங்கு கெடும்
:*[[மணிமேகலை]]: பரப்பு நீர்ப் பொய்கையும் <big>'''கரப்பு'''</big> நீர்க் கேணியும்
:*[[பதினெண் கீழ்க்கணக்கு]]: பல் பெண்டிராளன் அறியும் <big>'''கரப்பு'''</big> இடும்பை = நான்
:*[[பழமொழி]]: <big>'''கரப்பு'''</big>டையார் வைத்த கடையும் உதவா
:*[[தேம்பாவணி]]: <big>'''கரப்பு'''</big> அறக் கற்ற போரும் கடிது உனக்கு இவையே தோன்றாது
:*[[தேவாரம்]]: <big>'''கரப்பு'''</big> உள்ளி நாடிக் கண்டிலரேனும் கல் சூழ்ந்த
:*[[தொல்காப்பியம்]] (பொருள்):மொழி கரந்து மொழியின் அது பழி<big>'''கரப்பு'''</big> ஆகும்.
</small>
 
==மொழிபெயர்ப்புகள்==
"https://ta.wiktionary.org/wiki/கரப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது