உரிச்சொல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஒரு பொருளின் பெயரை குறிக்க வல்லது பெயர்ச்சொல்லாகும்→‎பெயர்ச்சொல்
வரிசை 11:
====( எடுத்துக்காட்டு )====
*''ஓடு''(run) என்பதனை, ''வேகமாக ஓடு''(run fastly) என்று சொல்லலாம். ''வேகமாக'' என்பது உரிச்சொல். ''வேகமான'' என்பது [[வினை உரிச்சொல்]] அல்லது [[வினையடை]] என்றும் கூறப்பெறும்.
*நல்ல மாணவன், உயரமான பெண் முதலானவற்றில் ''நல்ல, உயரமான'' என்பன அடுத்து வரும் பெயர்ச்சொல்லுக்கு மேலும் விளக்கம் தருமாறு (ஒரு குறிப்பிட்ட பண்பை அல்லது தன்மையை விரித்துக் கூறுமாறு) அமைந்துள்ளதால், ''நல்ல, உயரமான'' என்னும் சொற்கள் உரிச்சொற்கள் எனப்படும். இவை [[பெயரடை]] என்றும், [[பெயர் உரிச்சொல்]] என்றும் கூறப்பெறும்.
 
===மொழிபெயர்ப்புகள்===
"https://ta.wiktionary.org/wiki/உரிச்சொல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது