அன்ன வாகன தேவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Jambolik (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 12:
 
==விளக்கம்==
இது வடமொழி மூலத்தைக் கொண்ட புறமொழிச்சொல்...வடமொழி... படைக்கும் கடவுளான பிரம்மதேவனின்பிரம்மனின் பத்தினி சரசுவதியின் ஊர்தி (வாகனம்) அன்னப்பறவை...ஆகவே இவர் '''அன்ன வாகன தேவி''' எனப்படுகிறார்... தமிழில் கலைமகள் என்று போற்றப்படும் இவர் அனைத்து கலைகளுக்கும், அறிவு ஞானம் ஆகியவற்றிற்கும் அதிபதி...வெண்தாமரைப்பூவே கலைமகளுக்கு வெகுவிருப்பமானவிருப்பமான மலர்...சரஸ்வதிக்கு மயில், மேஷம் (ஆடு) போன்ற வாகனங்களும் உண்டு. வடநாட்டில் ஆட்டின் மீது அமர்ந்த சரஸ்வதி வடிவத்தை மேஷ வாகனா என்றுக்என்று கொண்டாடுகிறார்கள்.... பௌத்த சமயத்தில் யாளி அல்லது சிங்கத்தின் மீது அமர்ந்த சரஸ்வதியை வழிபடுகிறார்கள்.
 
 
"https://ta.wiktionary.org/wiki/அன்ன_வாகன_தேவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது