பேச்சு:sadist: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஆதரவு(தாக்கின்பி) வினா? வழிகாட்டுக!.
தகவலுழவனுக்கு மறுமொழி
வரிசை 4:
 
--[[பயனர்:தகவலுழவன்|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:தகவலுழவன்|பேச்சு]]) 13:40, 1 ஆகத்து 2014 (UTC)
 
:ஏற்புக்கு நன்றி, தகவலுழவன். த.இ.க. இயக்குனரிடம் அந்தந்தப் பக்கங்களின் வலைவரி உசாவின் முகவரிப்பெட்டியில் வருமாறு மாற்றம் செய்யக் கேட்டிருக்கிறேன். தற்போது தாங்கள் மேற்கொண்டுவரும் வலைத்தளச்சீரமைப்பில் செயற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார். அதன்பின் அவர்களது வலைவரி எந்த வார்ப்பில் வருகிறதோ அதைப்பொருத்து மாற்றிவிடலாம். இப்போதைக்கு இந்தச்சொல்லுக்கான விளக்கத்துக்கு அவர்களின் தேர்வுமுடிவுப்பக்கத்தின் ஒரு சட்டத்தைமட்டம் எடுத்து வலைவரி பெற்றுள்ளேன் (இதைச்சான்றாகக் காட்டவியலாது). http://www.tamilvu.org/slet/technical_glossary/tech_engser.jsp?selsub=All&schsel=full&editor=sadist&key_sel=English&GO.x=53&GO.y=28 - இங்கு அஞரின்பர், கொடுமை இழைப்பதில் இன்பம் காண்பவர் எனத்தந்துள்ளார்கள். -- [[பயனர்:Sundar|Sundar]] ([[பயனர் பேச்சு:Sundar|பேச்சு]]) 06:43, 20 ஆகத்து 2014 (UTC)
"https://ta.wiktionary.org/wiki/பேச்சு:sadist" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "sadist" page.