பேச்சு:sadist: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
நன்றி தகவலுழவன்
 
வரிசை 5:
--[[பயனர்:தகவலுழவன்|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:தகவலுழவன்|பேச்சு]]) 13:40, 1 ஆகத்து 2014 (UTC)
 
:ஏற்புக்கு நன்றி, தகவலுழவன். த.இ.க. இயக்குனரிடம் அந்தந்தப் பக்கங்களின் வலைவரி உசாவின் முகவரிப்பெட்டியில் வருமாறு மாற்றம் செய்யக் கேட்டிருக்கிறேன். தற்போது தாங்கள்அவர்கள் மேற்கொண்டுவரும் வலைத்தளச்சீரமைப்பில் செயற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார். அதன்பின் அவர்களது வலைவரி எந்த வார்ப்பில் வருகிறதோ அதைப்பொருத்து மாற்றிவிடலாம். இப்போதைக்கு இந்தச்சொல்லுக்கான விளக்கத்துக்கு அவர்களின் தேர்வுமுடிவுப்பக்கத்தின் ஒரு சட்டத்தைமட்டம்சட்டத்தைமட்டும் எடுத்து வலைவரி பெற்றுள்ளேன் (இதைச்சான்றாகக் காட்டவியலாது). http://www.tamilvu.org/slet/technical_glossary/tech_engser.jsp?selsub=All&schsel=full&editor=sadist&key_sel=English&GO.x=53&GO.y=28 - இங்கு அஞரின்பர், கொடுமை இழைப்பதில் இன்பம் காண்பவர் எனத்தந்துள்ளார்கள். -- [[பயனர்:Sundar|Sundar]] ([[பயனர் பேச்சு:Sundar|பேச்சு]]) 06:43, 20 ஆகத்து 2014 (UTC)
::தங்களது முயற்சி எப்பொழுதும் போல உயர்வுடையதாக இருப்பதில் மகிழ்ச்சி. வழமைப்போல, அச்சீராக்கப்பணியைச் செய்ய தகவல் எந்திரன் காத்திருப்பான். ''தாக்கின்பி'' -யே, எளிமையான, அழுத்தமான சொல் . மற்றவை பொருள் தரவல்லது. உள் அளவில் தாக்கத்தைத் தருவது, ''தாக்கின்பியே.'' வணக்கம்.--[[பயனர்:தகவலுழவன்|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:தகவலுழவன்|பேச்சு]]) 08:32, 20 ஆகத்து 2014 (UTC)
:::நன்றி தகவலுழவன். -- [[பயனர்:Sundar|Sundar]] ([[பயனர் பேச்சு:Sundar|பேச்சு]]) 13:13, 20 ஆகத்து 2014 (UTC)
 
[[பகுப்பு:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்]]
"https://ta.wiktionary.org/wiki/பேச்சு:sadist" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "sadist" page.