உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 314:
விக்சனரியில் பக்க மேம்பாடுகள் செய்ய முற்படும் போது பல சமயங்களில் நிர்வாகி உரிமம் தேவைப்படுகிறது. எடுத்துக்காட்டாக [[சிறப்பு:Contributions/Shiva1411989|இந்த பயனர்]] பல பக்கங்களை விக்கிப்பீடியா போன்ற தகவல்களுடன் கட்டுரையை தொடங்கி இருக்கிறார். இவற்றை எல்லாம் பார்த்து நீக்க பட வேண்டும். பல வார்த்தைகள் எழுத்துப்பிழைகளுடன் உள்ளது. இதுபோன்று துப்புரவு பணிகள் செய்வதற்கு எனக்கு நிர்வாகி உரிமம் தருமாரு கேட்டுக்கொள்கிறேன். [[User:Balajijagadesh|<font face="Lucida Handwriting" size="3.5" style="color:#000000;color:#00CED1">பாலாஜி </font>]] [[User talk:Balajijagadesh|<sup><font face="Lucida Handwriting" color="green">(பேசலாம் வாங்க!)</font></sup>]] 13:17, 22 மார்ச் 2016 (UTC)
:{{ஆதரவு}} [[User:Balajijagadesh|<font face="Lucida Handwriting" size="3.5" style="color:#000000;color:#00CED1">பாலாஜி </font>]] விக்சனரியில் சிறப்பாக பங்களித்து வரும் பயனர் அவருக்கு நிர்வாகி அணுக்கம் வழங்கலாம் மற்றும் விக்சனரி பற்றி அறிந்தவர்.--[[User:maathavan|<span style="color:#00008B;text-shadow:#3FFF00 0.2em 0.2em 0.3em">&nbsp;'''மாதவன்'''&nbsp;</font></span>]] ([[User talk:maathavan|<span style="color:#DC143C;text-shadow:#00008B 0.2em 0.2em 0.3em">&nbsp;'''''பேச்சு'''''&nbsp;</font></span>]]) 13:36, 22 மார்ச் 2016 (UTC)
:: [[User:Balajijagadesh|<font face="Lucida Handwriting" size="3.5" style="color:#000000;color:#00CED1">பாலாஜி </font>]], நீக்கப்பட வேண்டிய பக்கங்களில் <nowiki>{{delete}}</nowiki> வார்ப்புரு இடலாம். எழுத்துப் பிழைகளை நீக்க நிருவாக அணுக்கம் தேவையில்லை. ஆனால், இன்னும் பல துப்புரவுப் பணிகள் தேங்கியிருக்கலாம். அவற்றை அப்புறப்படுத்த இன்னும் பல முனைப்பான நிருவாகிகள் தேவைப்படலாம் என்பதை உணர்கிறேன். [[:w:ta:விக்கிப்பீடியா:துப்புரவு|விக்கிப்பீடியா:துப்புரவு]], விக்கிப்பீடியா துப்புரவுப் பகுப்பு முதலிய பக்கங்களை உருவாக்கினால், விக்சனரியின் துப்புரவுப் பணியைப் பின்பற்றி அனைவரும் பங்களிக்க உதவும். உங்களின் இச்செயற்பாடுகள் தங்கள் நிருவாக அணுக்க கோரிக்கைக்கு வாக்களிக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும். நன்றி--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 14:59, 24 மார்ச் 2016 (UTC)
"https://ta.wiktionary.org/wiki/பயனர்_பேச்சு:Ravidreams" இலிருந்து மீள்விக்கப்பட்டது