பேச்சு:அம்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +#****செய்த மாற்றங்களைக் கவனித்தேன். இதே போல மற்ற துணைப்பகுப்புகளிலும் செய்யுங்கள். வணக்கம்.--~~~~
→‎கருத்து: புதிய பகுதி
வரிசை 38:
#****செய்த மாற்றங்களைக் கவனித்தேன். இதே போல மற்ற துணைப்பகுப்புகளிலும் செய்யுங்கள். வணக்கம்.--[[பயனர்:தகவலுழவன்|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:தகவலுழவன்|பேச்சு]]) 17:49, 21 மார்ச் 2014 (UTC)
<!-- வேண்டுகோள்: இந்த அறிவிப்புக்கு மேலே, ஒரு # குறியீட்டினை இட்டு, தங்களின் இடுகைகளை எழுதவும். அப்பொழுதே, எண்கள் வரிசையாகத் தோன்றும். -->[[பகுப்பு:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்]]
 
== கருத்து ==
 
* ஆங்கிலம் போல் தமிழுக்கு நாட்டுக்கு ஒரு ஒலிப்பு இல்லை என்பதால் பலுக்கல் கோப்பின் அருகே இந்தியக் கொடியைக் காட்டத் தேவையில்லையே? பன்னாட்டுத் தமிழர்களுக்குப் பொதுவாக உள்ள திட்டத்தில் ஒரு நாட்டின் கொடியை மட்டும் காட்டுவது சரியாகத் தோன்றவில்லை.
* ஆதாரங்கள் பகுதியில் தானியக்கமாக இணைப்புகளைக் காட்டுவதால் பல முறிந்த வெளி இணைப்புகள் உள்ளன. இவை தேடுபொறிகளின் பார்வையில் உகப்பாக அமையா. முக்கியமான அகரமுதலிகளுக்கு அல்லது உறுதியாக சொற்கள் இருக்கும் அகரமுதலிகளுக்கு மட்டும் இணைப்பு தந்தால் போதுமானதாக இருக்கும். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 08:04, 14 மே 2016 (UTC)
"https://ta.wiktionary.org/wiki/பேச்சு:அம்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அம்மா" page.