விக்சனரி:தானியங்கிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎TshrinivasanBOT: அணுக்கம் வழங்கப்பட்டுள்ளது
வரிசை 125:
[[பயனர்:Tshrinivasan|Tshrinivasan]], மேலும் சில எடுத்துக்காட்டுத் தொகுப்புகளை செய்து காட்ட வேண்டுகிறேன். சொற்களை உருவாக்கும் முறை, அவற்றுக்கான மூலங்கள், எத்தனைச் சொற்களை உருவாக்க எண்ணியுள்ளீர்கள் போன்ற விவரங்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:45, 13 மே 2016 (UTC)
 
:ஆலமரத்தடியில், [[விக்சனரி:தமிழ்ப்பேரகரமுதலியின் சொற்பதிவேற்றுத் திட்டம்]] என்ற திட்டத்தைப் பார்த்தேன். அத்திட்டம் முழுமையாக நிறைவேற்ற மேலதிக தொழிற்நுட்ப உதவி செய்ய விரும்புகிறேன். மேலும் சில சொற்கள் பதிவு செய்துள்ளேன்.--[[பயனர்:Tshrinivasan|Tshrinivasan]] ([[பயனர் பேச்சு:Tshrinivasan|பேச்சு]]) 12:44, 13 மே 2016 (UTC)
 
::நன்றி, [[பயனர்:Tshrinivasan|Tshrinivasan]]. இக்கணக்குக்குத் தானியங்கி அணுக்கம் அளித்துள்ளேன். ஆனால், ஆயிரக்கணக்கான சொற்களைச் சேர்க்க இருக்கும் நிலையில், ஒரு முறை இதற்கான வார்ப்புருவை மீள்பார்வை இட்டு மேம்படுத்துவது நல்லது. இது தொடர்பான கருத்து [[பேச்சு:அம்மா#கருத்து|இங்கே]]. விக்கிப்பீடியாவிலும் அறிவித்து கருத்து கேட்கலாம். எனவே, தற்போது கருவியை மேம்படுத்த, சோதிக்க மட்டுமே தானியங்கி அணுக்கத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 08:08, 14 மே 2016 (UTC)
ஆலமரத்தடியில், [[விக்சனரி:தமிழ்ப்பேரகரமுதலியின் சொற்பதிவேற்றுத் திட்டம்]] என்ற திட்டத்தைப் பார்த்தேன். அத்திட்டம் முழுமையாக நிறைவேற்ற மேலதிக தொழிற்நுட்ப உதவி செய்ய விரும்புகிறேன். மேலும் சில சொற்கள் பதிவு செய்துள்ளேன்.--[[பயனர்:Tshrinivasan|Tshrinivasan]] ([[பயனர் பேச்சு:Tshrinivasan|பேச்சு]]) 12:44, 13 மே 2016 (UTC)
 
 
[[பகுப்பு:விக்சனரி தானியங்கிகள்]]
"https://ta.wiktionary.org/wiki/விக்சனரி:தானியங்கிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது