சிற்றீச்சம்பழம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Jambolik (பேச்சு | பங்களிப்புகள்)
புதுச்சொல்---தமிழ்
(வேறுபாடு ஏதுமில்லை)

23:50, 9 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

தமிழ்

 
சிற்றீச்சம்பழம்:
சிற்றீச்சமரம்
(கோப்பு)

பொருள்

  • சிற்றீச்சம்பழம், பெயர்ச்சொல்.
  1. சிறிய ஈச்சைப் பழம்

மொழிபெயர்ப்புகள்

  • ஆங்கிலம்
  1. a kind of small dates

விளக்கம்

  • சிற்றீச்சம்பழம் சாப்பிட வித்தியாசமானச் சுவையைக்கொண்டிருக்கும்...இரைப்பையிலும், குடலிலும் சூட்டையுண்டாக்கி சீதபேதி, உழலை நோய், விரணம் முதலியவற்றை ஏற்படுத்தும்...இரத்தத்தைத் தடிப்பாக்கிச் சொறி, சிரங்கு ஆகிய தோற்நோய்களையு முண்டாக்கும்...எனவே தூய்மையற்ற/ஆரோக்கியமற்ற உணவாகக் கருதப்படுகிறது...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிற்றீச்சம்பழம்&oldid=1470705" இலிருந்து மீள்விக்கப்பட்டது