phoenix farinifera: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Jambolik (பேச்சு | பங்களிப்புகள்)
புதுச்சொல்---ஆங்கிலம்
(வேறுபாடு ஏதுமில்லை)

16:52, 10 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

ஆங்கிலம்

 
phoenix farinifera:
சிற்றீச்சை மரம்

பொருள்

  • phoenix farinifera, பெயர்ச்சொல்.

(தாவரவியல் பெயர்)

  1. சிற்றீச்சை
  • a kind of small/short date-palm

விளக்கம்

  • இது ஒரு சிறிய/குள்ள வகை ஈச்சமரம்...இதன் பழங்களை உண்பர்...ஓலைகள் பலவிதமான வீட்டுபயோகப் பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது...உலர்ந்த மரம் எரிபொருளாகப் பயன்படும்...சிற்றீச்சம்பழம் சாப்பிட வித்தியாசமானச் சுவையைக்கொண்டிருக்கும்...இரைப்பையிலும், குடலிலும் சூட்டையுண்டாக்கி சீதபேதி, உழலை நோய், விரணம் முதலியவற்றை ஏற்படுத்தும்...இரத்தத்தைத் தடிப்பாக்கிச் சொறி, சிரங்கு ஆகிய தோற்நோய்களையு முண்டாக்கும்...எனவே தூய்மையற்ற/ஆரோக்கியமற்ற உணவாகக் கருதப்படுகிறது...
( மொழிகள் )

சான்றுகோள் ---phoenix farinifera--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=phoenix_farinifera&oldid=1470735" இலிருந்து மீள்விக்கப்பட்டது