கருங்குண்டு மிளகாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Jambolik (பேச்சு | பங்களிப்புகள்)
புதுச்சொல்--தமிழ்
(வேறுபாடு ஏதுமில்லை)

18:46, 11 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

தமிழ்

 
கருங்குண்டு மிளகாய்:
படம்-ஒருவகை குண்டு மிளகாய்
(கோப்பு)

பொருள்

  • கருங்குண்டு மிளகாய், பெயர்ச்சொல்.
  1. மிளகாய் வகைகளிலொன்று

மொழிபெயர்ப்புகள்

  • ஆங்கிலம்
  1. a variety of green pepper/chilly

விளக்கம்

  • வானத்தை நோக்கிக் காய்க்கும் மிளகாய்வகை கருங்குண்டு மிளகாய்...உற்சாகத்தைத் தரும்...ஆனால் இது உடலில் அதிக வெப்பத்தையும், மூல நோயையும் உண்டாக்கும்...மிகவும் உடற்நலக் கேட்டையுண்டாக்குமென்பதால் இவ்வகை மிளகாயை உணவில் சேர்க்காமல் விலக்குவதே நல்லது...
"https://ta.wiktionary.org/w/index.php?title=கருங்குண்டு_மிளகாய்&oldid=1470820" இலிருந்து மீள்விக்கப்பட்டது