வெண்டு மிளகாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Jambolik (பேச்சு | பங்களிப்புகள்)
புதுச்சொல்--தமிழ்
 
(வேறுபாடு ஏதுமில்லை)

19:10, 11 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

தமிழ் தொகு

 
வெண்டு மிளகாய்:
படம்-ஒருவகை வெண்டு மிளகாய்
(கோப்பு)

பொருள் தொகு

  • வெண்டு மிளகாய், பெயர்ச்சொல்.
  1. மிளகாய் வகைகளிலொன்று

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. a variety of green pepper/chilly

விளக்கம் தொகு

  • பருமனாக, உள்ளில் வெற்றிடம்கொண்டு, காரமற்று இருக்கும் மிளகாய் வகை வெண்டு மிளகாய் ஆகும்... இந்த மிளகாயினால் அற்பவாத நோய்கள்/ வாதகோபம் நீங்கும்...சாதாரணமாகப் பச்சைமிளகாயைப் பயன்படுத்தும் இடங்களிலெல்லாம் இந்த வெண்டு மிளகாயையும் பயன்படுத்திக் கொள்வர்...இந்தக் காய்களை வேகப்போட்டு, உலர்த்தி, உப்பிட்ட மோரைத் தெளித்து, வெயிலில் காயவைத்து, எண்ணெயில் வறுத்து தயிர்/மோர் சாதத்துடன் உண்பர்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=வெண்டு_மிளகாய்&oldid=1470824" இலிருந்து மீள்விக்கப்பட்டது