உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 127:
வணக்கம் பாலாஜி. தமிழ் விக்சனரியில் நிருவாகப் பொறுப்பு ஏற்க தங்களுக்கு விருப்பமா? உங்களுக்கு விருப்பம் எனில், இது தொடர்பான வாக்கெடுப்பு நடைமுறையைத் தொடங்க விரும்புகிறேன். நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 14:40, 24 ஏப்ரல் 2018 (UTC)
:{{Ping|Ravidreams}} தங்கள் கேள்விக்கு நன்றி. விக்சனரியில் நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பம். சில பக்க நிரல்கள் மாற்றங்கள் மற்றும் ஏனைய நிருவாக செயல்களைச் செய்ய ஏதுவாக இருக்கும். நன்றி -- [[User:Balajijagadesh|<font face="Lucida Handwriting" size="3.5" style="color:#000000;color:#00CED1">பாலாஜி </font>]] [[User talk:Balajijagadesh|<sup><font face="Lucida Handwriting" color="green">(பேசலாம் வாங்க!)</font></sup>]] 12:50, 26 ஏப்ரல் 2018 (UTC)
::[[விக்சனரி:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்#Balajijagadesh|இங்கு]] உங்களைப் பரிந்துரைத்துள்ளேன். தாமதத்துக்கு வருந்துகிறேன். உங்கள் ஏற்பைப் பதிவு செய்த பிறகு, மற்ற பயனர்கள் வாக்கிடத் தொடங்குவர்.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 21:30, 13 மே 2018 (UTC)
"https://ta.wiktionary.org/wiki/பயனர்_பேச்சு:Balajijagadesh" இலிருந்து மீள்விக்கப்பட்டது