விக்சனரி:கட்டமைக்கப்பட்ட தமிழ் விக்சனரி செயற்திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"== நோக்கம் == தமிழ் விக்சனர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

20:25, 30 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம்

நோக்கம்

தமிழ் விக்சனரியை கணினி ஊடாக பயன்படுத்தக் கூடியவாறு கட்டமைத்து, தமிழ் இயற்கை மொழியாக்கத்துக்கு தேவையான கூறுகளைக் கொண்டு மேம்படுத்தி, 10 000 சொற்தொகுதி கொண்ட கட்டமைக்கப்பட்ட தமிழ் அகராதியை வெளியிடல்.