"விக்சனரி:கட்டமைக்கப்பட்ட தமிழ் விக்சனரி செயற்திட்டம்/விக்சனரிப் பக்கப் பகுப்பாய்வு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
 
* ஒரே விடயம் பல வகைகளில் குறிக்கப்படுகிறது. எ.கா பெயர் சொல் என்பது சில இடங்களில் <pre>{{பெ}}</pre> என்றும் சில இடங்களில் <pre>{{பெயர்ச்சொல்}}</pre> என்றும் சில இடங்களில் <pre>{{பெயர்ச்சொல்-பகுப்பு|ta}}</pre> என்றும் குறிக்கப்படுகிறது.
 
* கட்டமைப்பில் சில விடயங்கள் காட்சிப்படுத்தப் பயன்படுத்துவதற்காக இடப்பட்டவை. எ.கா
<pre>{{பெயர்ப்பு-மேல்|உடல் உறுப்பு}}...{{பெயர்ப்பு-நடு}}...{{பெயர்ப்பு-மூடு}}</pre>
927

தொகுப்புகள்

"https://ta.wiktionary.org/wiki/சிறப்பு:MobileDiff/1683267" இருந்து மீள்விக்கப்பட்டது