"விக்சனரி:கட்டமைக்கப்பட்ட தமிழ் விக்சனரி செயற்திட்டம்/கட்டமைப்புப் பரிந்துரைகள் நோக்கி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
(" * ஆங்கில விக்கியில் https://en.wi..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
* ஆங்கில விக்கியில் https://en.wiktionary.org/wiki/Wiktionary:Entry_layout https://en.wiktionary.org/wiki/Wiktionary:Normalization_of_entries ஆகியன வழிகாட்டல்களாக உள்ளன. குறிப்பாக Bots இக்கு கடினமாக விதிகள் உள்ளன. தமிழ் விக்கியில் அவ்வாறு இல்லை. நாம் உருவாக்க வேண்டும்.
 
* விக்சனரி ஒரு பன்மொழி அகராதி. அந்த வகையில் sea என்ற சொல்லை ஆங்கில விக்கியில் தேடினால் அது பல மொழிகளில் உள்ளடக்கத்தை ஆங்கிலத்தில் தரும். தமிழ்ச் சொற்களுக்கு இந்தத் தேவை இல்லை என்று நினைக்கிறேன். ஏன் என்றால் தமிழ் சொற்கள் தமிழ் எழுத்துக்களில் தமிழ் மொழியில் மட்டுமே வழங்குகின்றன. எனினும் consistent ஆக இருப்பதற்கு, நாம் தமிழிலும் அவ்வாறு குறிக்கலாமா?. தற்போது {{=தமி=}} என்று சில சொற்கள் கொண்டுள்ளன.
 
* ஆங்கில விக்சனரியில் பின்வரும் எளிமைப்படுத்தப்பட்ட விதிகள் பரிந்துரைக்கப்படுகின்றன: https://en.wiktionary.org/wiki/Wiktionary:Entry_layout#cite_ref-3
927

தொகுப்புகள்

"https://ta.wiktionary.org/wiki/சிறப்பு:MobileDiff/1683274" இருந்து மீள்விக்கப்பட்டது