விக்சனரி:கட்டமைக்கப்பட்ட தமிழ் விக்சனரி செயற்திட்டம்/கட்டமைப்புப் பரிந்துரைகள் நோக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
* ஆங்கில விக்சனரியில் பின்வரும் எளிமைப்படுத்தப்பட்ட விதிகள் பரிந்துரைக்கப்படுகின்றன: https://en.wiktionary.org/wiki/Wiktionary:Entry_layout#cite_ref-3
 
::* சொல்லின் மொழி (இரண்டால் நிலைத் தலைப்பு) - a word’s language (as a level 2 heading)
::* சொல்லின் வகை (மூன்றாம் நிலைத் தலைப்பு) - its part of speech or “type” (as a level 3 heading)
::* சொல்லை இடுக (சரியான தலைப்புச்சொல் வார்ப்புருவைப் பயன்படுத்தி) - the word itself (using the correct headword template) (கேள்வி: சொல்லை ஏன் திருப்பி இங்கு தர வேண்டும் என்று விளகவில்லை?)
::* சொல்லின் பொருள்/விளக்கம் (# இனைப் பயன்படுத்தி சொல்லின் பொருளை பட்டியலிடுக) - a definition (preceded by “#”, which causes automatic numbering),
::* சொல்லின் பொருளில்/விளகக்த்தில் இடம்பெறும் குறிசொற்களுக்கு இணைப்புத் தருதல் - links in the definition for key words,
::* மேற்கோள் பிரிவின் தலைப்பைச் சேர்க்க "மேற்கோள்" (மூன்றாம் நிலைத் தலைப்பு) - “References” (as a level 3 heading), and
::* மேற்கோளைத் தருக - a verifiable place where you found the word