"விக்சனரி:கட்டமைக்கப்பட்ட தமிழ் விக்சனரி செயற்திட்டம்/விக்சனரிப் பக்கப் பகுப்பாய்வு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
 
பிற இலக்கண கூறுகள் வழங்கப்படவில்லை. ஆனால் சொல்வளம் போன்ற பிற பொதுவான பகுதிகள் உண்டு.
 
* தமிழ் விக்கியில் விளக்கம், சொல் வளம் போன்றவை பொதுவான பகுதிகளாக இருக்கின்றன. அவை சொல்வகை (Parts of Speech) ஓடு தொடர்புடைய பகுதிகளாகக் காணப்படவில்லை.
* தமிழ் விக்கியில் பெயர்ச்சொல் வினைச்சொல் என்று முதன்மையாக இலக்கண வகைப்படுத்தப்படுகின்றது. ஆங்கில விக்கியில் Proper noun போன்று பெயர்ச்சொல் வகைகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ் விக்கியில் பகுப்புக்களைப் பயன்படுத்தி இவை வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளன.
 
* தமிழ் விக்கியில் பெயர்ச்சொல் வினைச்சொல் என்று முதன்மையாக இலக்கணசொல்வகைப் வகைப்படுத்தப்படுகின்றதுபடுத்தப்படுகிறது. ஆங்கில விக்கியில் Proper noun போன்று பெயர்ச்சொல் வகைகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ் விக்கியில் பகுப்புக்களைப் பயன்படுத்தி இவை வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளன.
 
* தமிழ் விக்சனரியில் மொழிபெயர்ப்பு மொத்தச் சொல்லுக்குமே பெரிதும் வழங்கப்படுகிறது. அந்த மொழிபெயர்ப்பு பெயர்ச்சொல்லுக்குப் பொருந்துமா, வினைச்சொல்லுக்குப் பொருந்துமா என்று பெரிதும் பார்க்கப்படவில்லை. சில இடங்களில் வேறுபடுத்தப்படுகிறது.
927

தொகுப்புகள்

"https://ta.wiktionary.org/wiki/சிறப்பு:MobileDiff/1683279" இருந்து மீள்விக்கப்பட்டது