"விக்சனரி:கட்டமைக்கப்பட்ட தமிழ் விக்சனரி செயற்திட்டம்/கட்டமைப்புப் பரிந்துரைகள் நோக்கி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
 
* ஆங்கில விக்கியில் "Headings before the definitions" "Headings after the definitions" என்று இருவகைப் படுத்துகிறார்கள். எ.கா சொற்பிறப்பு, உச்சரிப்பு போன்றவை பொதுவான பிரிவுகளாகக் கருதப்படுகின்றன. மொழிபெயர்ப்புக்கள், ஒத்தசொற்கள், எதிர்ச்சொற்கள் போன்றவை பொருளோடு தொடர்புடைய பிரிவுகளாகக் கருதப்படுகின்றன. See also, References, Further reading போன்றவற்றையும் பொருளோடு இணைத்துத் தருகிறார்கள். இது தெளிவில்லாமல் இருக்கிறது.
 
== திருத்தி அமைக்கப்பட்ட பக்கம் (வரைவு 1) ==
* பார்க்க: [[விக்சனரி:கட்டமைக்கப்பட்ட தமிழ் விக்சனரி செயற்திட்டம்/கட்டமைப்புப் பரிந்துரைகள் நோக்கி/எ.கா1]]
 
* ஆங்கில விக்கியில்
<pre>
===Verb===
{{en-verb|runs|running|ran|run}}
</pre>
அது பின்வருமாறு காட்சிப்படுத்தப்படுகிறது. இது நிரல் கொண்டு காட்சிப்படுத்தப்படுகிறது.
<pre>
run (third-person singular simple present runs, present participle running, simple past ran, past participle run)
</pre>
 
அதே போன்று,
<pre>
===Noun===
{{en-noun}}
</pre>
அது பின்வருமாறு காட்சிப்படுத்தப்படுகிறது. இது நிரல் கொண்டு காட்சிப்படுத்தப்படுகிறது.
<pre>
run (plural runs)
</pre>
927

தொகுப்புகள்

"https://ta.wiktionary.org/wiki/சிறப்பு:MobileDiff/1683295" இருந்து மீள்விக்கப்பட்டது