driver: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு
Pragagrows (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு Advanced mobile edit
வரிசை 5:
 
'''{{PAGENAME}}''', {{பெயர்ச்சொல்}}.
# வாகன ஓட்டி; [[ஓட்டுனர்ஓட்டுநர்]], [[சாரதி]], [[செலுத்துனர்]]
# ''கணினி.'' [[இயக்கிஓட்டுநர்]].
{{பயன்பாடு}}
:*கையடக்க மின்னணு கருவியின் உதவியுடன் தொடர்ச்சியாக போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளையும், திருட்டு வாகனங்களையும் எளிதில் கண்டுபிடித்துகண்டறிந்து விடலாம். போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு இக்கருவி மூலம் உடனடி அபராதம் விதிக்கப்படும். (<small>'''[http://thinaboomi.com/2011/06/28/4272.html தினபூமி, ஜூன்.29, 2011]'''</small>)
:*அவன் [[சந்தி]]க்க வந்த [[நிறுவனம்]] எப்படியோ தேடிப்பிடித்து ஒரு சொல்கூட [[ஆங்கிலம்]] பேசாத சீனப்பெண்ணை அவனுக்கு [[சாரதி]]யாக [[நியமி]]த்திருந்தார்கள். அவன் என்ன சொன்னாலும் அந்தப் [[பெண்]] [[சத்தம்]] எழுப்பாமல் எல்லா பற்களையும் காட்டி ஒரு [[சிரிப்பு]] [[சிரி]]த்தாள். அதுதான் [[பதில்]]. காரில் [[இரண்டு]] மணிநேரப் [[பயணம்]]. அந்தச் சிரிப்பை தவிர [[சாரதி]]யின் வாயிலிருந்து வேறு ஒரு சத்தமும் கிளம்பவில்லை... கார் வேகம் பிடித்து ஓடியது. அந்தப் பெண் மிகவும் அனுபவப்பட்ட சாரதிபோல லாவகமாகவே காரை ஓட்டினாள். (<small>'''[http://amuttu.com/index.php?view=pages&id=311 22 வயது, அ.முத்துலிங்கம்]'''</small>)
 
"https://ta.wiktionary.org/wiki/driver" இலிருந்து மீள்விக்கப்பட்டது