இருத்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"<!--- # * ... குறியீடுகள் உள்ள இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

19:48, 18 ஏப்பிரல் 2021 இல் நிலவும் திருத்தம்

தமிழ்

(கோப்பு)

பொருள்

  • இருத்திரம், பெயர்ச்சொல்.
  1. கசங்கிய அல்லது மடங்கி போன துணியை நிமிர்த்த அல்லது இருத்த பயன்படும் எந்திரம்
  2. இயம்பும் பொழுது இச்சொல்லையே இருத்திரி என்று குறுக்கி சொல்லலாம்
  3. இருந்த பயன்படுவதாக எடுத்துக்கொண்டாலும், இரும்பு என்ற ஆங்கிலச்சொல்லின் மொழிபெயர்ப்பாக எடுத்தாலும், நடைமுறையில் உள்ள இஸ்திரிக்கு இணையான தமிழ் வடிவாக எண்ணினாலும், எல்லாவற்றையும் பூர்த்தி செய்யும் சொல் இது.

மொழிபெயர்ப்புகள்

  • ஆங்கிலம்
  1. iron box

விளக்கம்

  • ...

பயன்பாடு

  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம்

இஸ்திரி - இருத்திரி


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இருத்திரம்&oldid=1905657" இலிருந்து மீள்விக்கப்பட்டது