பேச்சு:பட்டிணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kanags (பேச்சு | பங்களிப்புகள்)
"{{ping|Balajijagadesh}} பட்டிணி என்ற சொ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
{{ping|Balajijagadesh}} பட்டிணி என்ற சொல் உள்ளதா? இல்லாத அல்லது தவறான சொற்களையும் விக்சனரியில் சேர்க்கலாமா?--[[பயனர்:Kanags|Kanags]] ([[பயனர் பேச்சு:Kanags|பேச்சு]]) 11:06, 23 சூன் 2021 (UTC)
:{{ping|Kanags}} இச்சொல் அகராதியில் இருந்து எடுத்ததே. பல நூல்களில் இச்சொல் பயன்படுவதைப் பார்த்துள்ளேன். [https://www.freetamilfont.com/tamil-to-english-meaning.php?id=277083 ஒரு ஆதாரம்]. //இல்லாத அல்லது தவறான சொற்களையும் விக்சனரியில் சேர்க்கலாமா?// எனது கருத்து. --> தவறான சொல்லாக இருந்தாலும் பரவலாக பயன்படுகிறது என்றால் (அதனை ஆதாரத்துடன் நிறுவ முடியும் என்றால்) அதைச் சேர்த்து அதன் விளக்கம், எதில் இருந்து திரிந்தது போன்ற விவரங்களைச் சேர்க்கலாம். -- [[User:Balajijagadesh|<font face="Lucida Handwriting" size="3.5" style="color:#000000;color:#00CED1">பாலாஜி </font>]] [[User talk:Balajijagadesh|<sup><font face="Lucida Handwriting" color="green">(பேசலாம் வாங்க!)</font></sup>]] 11:43, 23 சூன் 2021 (UTC)
"https://ta.wiktionary.org/wiki/பேச்சு:பட்டிணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பட்டிணி" page.