உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி நன்றி வேண்டோகோள்
 
வரிசை 2:
 
வணக்கம் நண்பரே! "அகம்" எனும் சொல் "உள்ளம்", "உற்புறம்", "மனை" போன்ற சொற்களை குறிப்பதால், "அடுக்கடுக்காக" உள்ள "அகம்" = "அடுக்ககம்" நல்ல சொல் தான். தொகுக்கும் போது நீங்கிவிட்டது. மாற்றங்கள் செய்துள்ளேன். பாருங்கள்.
 
:நீங்கள் என் வேண்டுகோளை ஏற்று மேலும் விரிவு படுத்தி எழுதியிருந்தீர்கள். அகமகிழ்கிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின் [[:s:அட்டவணை:அகமும் புறமும்.pdf]] என்ற நூலை மேம்படுத்த பலருடன் இணைந்து எழுத்துப்பிழை செய்ய இணையுங்கள். அதாவது சிவப்பாக இருக்கும் ஒரு பக்க எண்ணைத் தேர்ந்தெடுத்து, அதிலுள்ள எழுத்துப்பிழைகளை முதலில் முழுமையாக களைய வேண்டும். பிறகு விக்கிக்குறியீடுகள் கொடுத்த பின்பு மஞ்சள் புள்ளியைத் தேர்ந்தெடுத்து சேமிக்க வேண்டும். மாதிரிக்கு 9, 10, 11 பக்கங்களை திறந்து கண்டு கற்கலாம். ஆவலுடன்.. --[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 16:06, 25 சூலை 2021 (UTC)
"https://ta.wiktionary.org/wiki/பயனர்_பேச்சு:Thennakoan" இலிருந்து மீள்விக்கப்பட்டது