பேச்சு:போக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி நன்றி, ஏக்கம்
சி வி. ப. மூலம் பகுப்பு:சொல் பற்றிய உரையாடல்கள் சேர்க்கப்பட்டது.
 
வரிசை 1:
தொல்காப்பியத்திற்கு பனம்பாரனார் எழுதிய சிறப்புப்பாயிரத்தில் 'போக்கு அறு பனுவல்' என்று எழுதப்பட்டுள்ளது. இத்தொடரில் போக்கு என்பதற்கு குற்றம் என்று விளக்கவுரை கூறப்பட்டுள்ளது. அதற்கு சான்றாக இந்த காணொளியைக் காணுங்கள் https://www.youtube.com/watch?v=vvGUtCLANoQ. நேரம் 6 நிமிடம் 30 வினாடியில் இதைக் குறிப்பிடுகிறார். --[[பயனர்:அண்ணாமலை குருசாமி|அண்ணாமலை குருசாமி]] ([[பயனர் பேச்சு:அண்ணாமலை குருசாமி|பேச்சு]]) 14:00, 22 ஆகத்து 2021 (UTC)
* அந்த யூடிப்பு படப்பதிவினைக் கண்டேன். அப்படப்பதிவு இங்கேயும் இணைக்கலாம். ஆனால், இங்கு எந்த ஒரு விளம்பரமும் இணைக்க இயலாது. அப்படி இணைக்க வேண்டுமாயின் அவர்களது ஒப்புதல் பெற வேண்டும் அல்லது அப்பதிவின் இறுதியில் [https://creativecommons.org/ creative commons] உரிமம் இணைத்தால் உலகமெங்கும் இப்பதிவு தடையின்றி பயனாகும். தொல்காப்பியரோ, வள்ளவரோ காப்புரிமை குறித்து வினா எழுப்ப மாட்டார்கள்!. அதனை படித்தவர்களும், வடிவம் கொடுத்தவர்களும் புகழ்வதெல்லாம் சரி தான். அந்நூல்களின் புகழினைப் பரப்ப காப்புரிமையை நீக்கி, பொதுகள உரிமத்தில் தருவார்களா? என்றே ஏங்குகின்றேன்.--[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 11:25, 24 ஆகத்து 2021 (UTC)
 
[[பகுப்பு:சொல் பற்றிய உரையாடல்கள்]]
"https://ta.wiktionary.org/wiki/பேச்சு:போக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "போக்கு" page.