தாக்கு என்பதன் பொருள் அராணுவம் என்பதாகும். மேலும் இதன் பொருள் தாக்கு, மோதுகை, நொறுக்குதல் போன்றனவாகும். அதாவது சமரில் தாக்கும் அணி என்னும் பொருளில் இங்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், புலிகளிடம் இது '''தாக்குதலணி''' என்று வழங்கப்பெற்றது. இங்கும் அதே பொருளில்தான் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் புதுமைக்காலத்திற்கு ஏற்ப சிறியதாக மாற்றி பண்டைய தமிழ்ச்சொல் கையாளாப்பட்டுள்ளது.
{{வரியமை}}
:* வழியில் மறைந்திருந்து தாக்கு
:* சிங்களவரின் இரு தாக்குகள் முகமாலை முன்னரிணில் நிர்மூலம் ஆக்கப்பட்டன