படைத்தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"<!--- # * ... குறியீடுகள் உள்ள இடத்தில் பங்களிக்கவும்.---> =={{மொழி|ta}}== {{ஒலிக்கோப்பு-தமிழ்|இந்தியா}} ==பொருள்== {{பெயர்ச்சொல்-பகுப்பு|ta}} #தரைப்படையின் ஒரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

19:20, 7 சனவரி 2022 இல் நிலவும் திருத்தம்

தமிழ்

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

  • படைத்தொகுதி, பெயர்ச்சொல்.
  1. தரைப்படையின் ஒரு உட்பிரிவு

மொழிபெயர்ப்புகள்

  • ஆங்கிலம்
  1. brigade

விளக்கம்

 படை+தொகுதி=படைத்தொகுதி
பல்வேறு படையணிகள் ஒன்றிணைந்தது ஒரு தொகுதியாகும்.


பயன்பாடு

  • 26-03-2000 அன்று அதிகாரநிறைவாக தொடங்கப்பட்ட  ஓயாத அலைகள் மூன்றின் 'கட்டம்-4' இல் இரவு 8:45 மணிக்கு குடாரப்பு-மாமுனைப்பகுதியில் வந்து தரையிறங்கிய ஓயாத அலைகள் நடவடிக்கைப் படைத்தொகுதியால் வத்திராயனுக்கு இடைப்பட்ட சில கிமீ படைய வேலிகள் தகர்த்தெறியப்பட்டன. (எரிமலை, மே 2000)

(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம்

படையணி - சமரணி


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=படைத்தொகுதி&oldid=1921938" இலிருந்து மீள்விக்கப்பட்டது