தமிழீழம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 42:
*தமிழீழம் (Tamil Eelam) எனப்படுவது இலங்கைத் தமிழர்கள் தமது தாயக பிரதேசமாக கருதும் இலங்கையின் வட-கிழக்கு மாகாணங்களையும் புத்தள மாவட்டத்தையும் இணைத்த நிலப்பகுதியைக் குறிக்கும் நாட்டுப் பெயராகும். இதன் தலைநகர் திருகோணமலையாகும்.
 
*இந்நாடானாது இன்று வரை உலக நாடுகளால் உறுப்பாகக்கபடாத நாடாகும். 2000 ஆம் ஆண்டில் இருந்து இது ஒரு [[நிழலரசுநடைமுறையரசு|நிழலரசாகநடைமுறையரசாக]] (de-facto state) உலக நாடுகளால் உறுப்பாக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டில் [[தவிபு]] தோற்கடிக்கப்பட்ட போது இதுவும் பூதியல் அடிப்படையில் இழக்கப்பட்டது. ஆனால் இன்று வரை ஈழத் தமிழர்கள் இதில் பெருநாட்டம் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 
 
"https://ta.wiktionary.org/wiki/தமிழீழம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது