தந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(வேறுபாடு ஏதுமில்லை)

08:05, 11 நவம்பர் 2006 இல் நிலவும் திருத்தம்


பெயர்ச்சொல்

தந்தை

  1. பெற்றோரில் ஆண்பாலைச் சேர்ந்தவர், தகப்பன்.
  2. மதிப்புக்குரிய சமூகத் தலைவர் (தந்தை பெரியார், தந்தை செல்வநாயகம்)
  3. குறிப்பிட்ட ஒன்றைக் கண்டுபிடித்த, உருவாக்கிய அல்லது தொடக்கிவைத்த ஒருவர். (திராவிட மொழியியலின் தந்தை)

மொழிபெயர்ப்புகள்

  • ஆங்கிலம் - father
"https://ta.wiktionary.org/w/index.php?title=தந்தை&oldid=26772" இலிருந்து மீள்விக்கப்பட்டது