உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உள்ளிணப்பு தரும் முறை
வரிசை 93:
 
உமாசுதன், பல முறை உங்களுக்கு எடுத்துக் கூறியும் இன்னும் நான் தெளிவாக விளக்கவில்லையோ என்று எனக்கே குழப்பமாக இருக்கிறது. <nowiki>[[முட்டையின்]]</nowiki> மஞ்சள் கரு என்று உள்ளிணைப்பு தருவது தவறு. <nowiki>[[முட்டை]]யின்</nowiki> மஞ்சள் கரு என்று தாருங்கள். அது போல் <nowiki>[[வள்ளிக்]</nowiki>] கிழங்கு என்று தருவது தவறு. <nowiki>[[வள்ளிக் கிழங்கு]]</nowiki> என்று சேர்த்து தாருங்கள். வள்ளி வேறு வள்ளிக்கிழங்கு வேறு அல்லவா?--[[பயனர்:Ravidreams|ரவி]] 16:10, 3 டிசம்பர் 2006 (UTC)
 
மன்னிக்கவும் நான் தவறாகத்தான் விழங்கிக்கொண்டிருந்தேன். இனி திருத்திக்கொள்கிறேன். [[பயனர்:உமாசுதன்|உமா]] 07:50, 3 டிசம்பர் 2006 (UTC)
"https://ta.wiktionary.org/wiki/பயனர்_பேச்சு:உமாசுதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது