abjad numerals: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: ==ஆங்கிலம்== ===பெயர்ச்சொல்=== '''abjad numerals''' # ''Abjad numerals'' என்பது எண்களாக...
(வேறுபாடு ஏதுமில்லை)

21:41, 25 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம்

ஆங்கிலம்

பெயர்ச்சொல்

abjad numerals

  1. Abjad numerals என்பது எண்களாக பயன்படுத்தப்படும் அரபு எழுத்துக்களை குறிக்கும். அரபு எழுத்துக்கள் எண்களாக பயன்படுத்தப்படும் பொழுது அவை எபிரேய எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரியமான வரிசையை பின்பற்றும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=abjad_numerals&oldid=321956" இலிருந்து மீள்விக்கப்பட்டது