புதுமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பொருள், வாக்கியப் பயன்பாடு
(வேறுபாடு ஏதுமில்லை)

21:51, 19 செப்டெம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

பொருள்
  • (பெ) - புதுமை
  • இதுவரை கண்டிராதது; புதியது
  • முற்றிலும் மாறுபட்ட, தனித்தன்மையுடைய
  • நவீனம்,நூதனம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • புதுமையான கருவி (novel device)
  • புதுமைப் பெண் (modern girl)
  • அனுபவம் புதுமை (experience unique)

(இலக்கியப் பயன்பாடு)

  • கவினுறும் புதுமை யிந்நாட் கண்டுகண் களித்தே னென்றான் (சீறாப்புராணம்)
  • பின்னைப்புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே (திரு வாச. 7)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=புதுமை&oldid=328520" இலிருந்து மீள்விக்கப்பட்டது