குதிரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
:*ஆங்கிலம் - [[horse]]
{{தகவலாதாரங்கள் - ஆரம்பம்}}
:குதிரை அரேபியாவிலிருந்து இறக்குமதியான விலங்குதான்.​ அது கப்பலில் வந்து இறங்கியவுடனேயே அதனுடைய அரபுப் பெயர் நீக்கப் பெற்று,​​ தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டது.​ அது கரையில் இறங்கியவுடன் "குதித்து' ஓடியதைப் பார்த்துக் குதிரை என்றான்;​ "பரிந்து' ​(வேகமாக)​ ஓடுவதைப் பார்த்துப் பரி என்றான்! ([http://dinamani.com பழ. கருப்பையா, தினமணி, 24 மார்ச்சு, 2010])
:[[படிமம்:Spinning wheel throbber.gif|19px]] -[http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.0:1:3401.tamillex சென்னை பல்கலைக் கழகத் தமிழ் பேரகரமுதலி]
{{தகவலாதாரங்கள் - முடிவு}}
"https://ta.wiktionary.org/wiki/குதிரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது