"கிசுவாகிலி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

33 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: '''{{PAGENAME}}''' {{பெ}} {{பொருள்}} *கிழக்கு ஆப்பிரிக்காவில், தான்சானியா, கெ...)
 
 
{{பொருள்}}
*கிழக்கு ஆப்பிரிக்காவில்[[ஆப்பிரிக்கா]]வில், [[தான்சானியா]], [[கென்யா]], [[[உகாண்டா]] போன்ற நாடுகளிலும் அண்டிய பகுதிகளிலும் பேசப்படும் [[பல்லொட்டு]] (agglutinative) மொழி. இது அரபி மொழியும் ஆப்பிரிக்காவின் [[பாண்ட்டு]] (Bantu) மொழியும் கலந்த மொழி. கிழக்கு ஆப்பிரிக்காவில் வணிகர்களின் மொழியாக இருந்து வளர்ந்த மொழி. இது தற்பொழுது இலத்தீன் எழுத்துகளால் எழுதப்படுகின்றது.
 
{{மொழிபெயர்ப்பு}}
4,586

தொகுப்புகள்

"https://ta.wiktionary.org/wiki/சிறப்பு:MobileDiff/651012" இருந்து மீள்விக்கப்பட்டது