உரிச்சொல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மொழிபெயர்ப்புகள்: பகுப்பு மாற்றம்(பகுக்கா-->பெயர்) - [தகவலெந்திரன்-த.உ
பொருள் விரிவு (பக்க வடிவமைப்பை மாற்ற வேண்டும்)
வரிசை 2:
'''{{PAGENAME}}'''
====பொருள்====
#ஒரு பெயர்ச்சொல்லையோ, வினைச்சொல்லையோ, ஏதேனும் ஒரு வகையில் விளக்கம் கூட்டுவதாக அச்சொற்களுக்கு உற்ற தொடர்பை உடைய வேறொரு சொல் உரிச்சொல். தற்காலத்தில் இதனை [[பெயரடை]] (பெயர்ச்சொல்லின் பொருளை விரிவாக்கும் [[பெயர் உரிச்சொல்]]) என்றும், [[வினையடை]] (வினைச்சொல்லின் பொருளை விரிவாக்கும் [[வினை உரிச்சொல்]]) என்றும் அழைக்கப்பெறுகின்றன.
*ஒரு சொல்லை உயர்த்தியோ அல்லது தாழ்த்தியோ கூறப் பயன் படுத்தும் மற்றொருச் [[சொல்]]
#தமிழில் உரிச்சொல் என்பது ஒரே பொருளைத் தரும் வேறொரு சொல்லால் சொல்லி அப் பொருளை வலுப்படுத்தும் சொற்களுக்கும் இப்பொருள் உண்டு. எடுத்துக்காட்டாக ''சால'' என்றாலும் ''மிகுதி'' என்றாலும் ஒரே பொருளே; என்றாலும் ''சால மிகுத்துப் பெயின்'' என்று திருக்குறளில் வரும் கூற்று, [[ஒருபொருள் குறித்த உரிச்சொல்]]லாகும். இதே போல பல ஒரே சொல் பல பொருளையும் உணர்த்தும் உரிச்சொல்லாக இருப்பதுண்டு. கடி என்னும் சொல் காரம் என்னும் சுவையையும், மிகுதி என்னும் அளவையும் குறிக்கும் (கடி என்பதற்கு இன்னும் 17 உக்கும் மேலான பொருள்கள் உண்டு); ஆகவே கடியுணவு என்றால் மிகுதியான உணவு என்று பொருள், கடிமிளகு என்றால் காராமான சுவையுடைய மிளகு என்று பொருள்<ref>டாக்டர் சொ. பரமசிவம், நற்றமிழ் இலக்கணம், 6 ஆம் பதிப்பு, 2000, பட்டு பதிப்பகம், சென்னை. பக். 353-4</ref>
 
====விளக்கம்====
*உரியச் சொல் என்றப் பொருளில் பயன்உரிச்சொல் படக்எனப் கூடியது,பெயர் பெற்றது.
* இலக்கணப் பயன் பாட்டுச் [[சொல்]]
====( எடுத்துக்காட்டு )====
*''ஓடு''(run) என்பதனை, ''வேகமாக ஓடு''(run fastly) என்று சொல்லலாம். ''வேகமாக'' என்பது உரிச்சொல். ''வேகமான'' என்பது [[வினை உரிச்சொல்]] அல்லது [[வினையடை]] என்றும் கூறப்பெறும்.
*நல்ல மாணவன், உயரமான பெண் முதலானவற்றில் ''நல்ல, உயரமான'' என்பன அடுத்து வரும் பெயர்ச்சொல்லுக்கு மேலும் விளக்கம் தருமாறு (ஒரு குறிப்பிட்ட பண்பை அல்லது தன்மையை விரித்துக் கூறுமாறு) அமைந்துள்ளதால், ''நல்ல, உயரமான'' என்னும் சொற்கள் உரிச்சொற்கள் எனப்படும். இவை [[பெயரடை]] என்றும், [[பெயர் உரிச்சொல்]] என்றும் கூறப்பெறும்.
===மொழிபெயர்ப்புகள்===
* ஆங்கிலம் - [[adjective]],[[adverb]]
{{சான்றுகோள்}}
<references/>
 
 
[[பகுப்பு:பெயர்ச்சொற்கள்]]
"https://ta.wiktionary.org/wiki/உரிச்சொல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது