விக்சனரி பேச்சு:த. இ. ப. சொற்கள் பதிவேற்றத் திட்டம்/தானியங்கிச் சோதனை-1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 158:
 
தனித்தனியாகத் தந்தால் மூன்று முறை சொடுக்கியே கேட்க வேண்டும். இது பயனெளிமைக்கு உகந்தது அல்ல. அதே வேளை, ஏதாவது ஒரு சொல்லை விட்டுத் தொடர்ச்சியாக ஒலிப்பதும் நன்றாக இருக்காது. தனக்குத் தான் கேட்கவில்லையோ என்று பயனர் குழம்பலாம். அனைத்துச் சொற்களும் இருந்தால் மட்டும் தொடர்ச்சியாக ஒலிக்குமாறும் இல்லாவிட்டால் தனித்தனியாக இருக்குமாறும் செய்யலாமா?--[[பயனர்:Ravidreams|ரவி]] 10:26, 27 அக்டோபர் 2010 (UTC)
 
:அனைத்து சொற்களும் இருக்கின்றனவா இல்லையா எனப் பார்த்து அதற்கேற்ப முடிவெடுப்பது கட்டாயம் இயலும். ஆனால், தொடர்ந்து ஒரே சொடுக்கில் ஒலிக்குமாறு செய்யும் முறையைத் தான் கண்டறிய வேண்டியுள்ளது. அது புலப்பட்டதும் அதற்கான மாதிரியைச் செய்து காட்டுகிறேன். -- [[பயனர்:Sundar|Sundar]] 15:45, 27 அக்டோபர் 2010 (UTC)
 
===யாருக்காக? இனி யாருக்காக?===
Return to the project page "த. இ. ப. சொற்கள் பதிவேற்றத் திட்டம்/தானியங்கிச் சோதனை-1".