விக்சனரி பேச்சு:த. இ. ப. சொற்கள் பதிவேற்றத் திட்டம்/தானியங்கிச் சோதனை-1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 168:
 
::கருத்துக்கு நன்றி, இரவி, கந்தசாமி. செய்து பார்க்கிறேன். அனைத்து விக்சனரிக்கும் நமது கொடையாக இருக்கட்டும். :) -- [[பயனர்:Sundar|Sundar]] 11:56, 28 அக்டோபர் 2010 (UTC)
 
=== கோப்புகளைத் தொடுக்கும் பணி ===
 
லினக்சில் எளிதாக இரு ஒலிக்கோப்புகளை இணைக்க முடிந்தது. முதல் சோதனைக் கோப்பை [[:படிமம்:En-us-absolutely-continuous.ogg]] என்ற இணைப்பின் வழி காணலாம்.
முதல் கட்டத் தேவைகள்:
# நல்ல, இலவச இணைப்பு வசதி கொண்ட லினக்சுக் கணினி
# பதிவேற்றிய சொற்றொடர்களின் பட்டியல்
# வெறும் இடைவெளி மட்டும் கொண்ட ஒலிக்கோப்பு
இவை இரண்டும் இருந்தால் நான் தரும் நிரலை இயக்கி, தேவையான கோப்புகளைத் தரவிறக்கி இணைக்கலாம். பின் அவற்றை மொத்தமாக பைவிக்கிப்பீடியாபாட்டு கொண்டு பதிவேற்றலாம்.
முதல் தேவைதான் இன்றியமையாதது. மற்ற இரண்டையும் நானே செய்து கொள்கிறேன். -- [[பயனர்:Sundar|Sundar]] 11:50, 4 நவம்பர் 2010 (UTC)
 
===யாருக்காக? இனி யாருக்காக?===
Return to the project page "த. இ. ப. சொற்கள் பதிவேற்றத் திட்டம்/தானியங்கிச் சோதனை-1".