விக்சனரி பேச்சு:த. இ. ப. சொற்கள் பதிவேற்றத் திட்டம்/தானியங்கிச் சோதனை-1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎கோப்புகளைத் தொடுக்கும் பணி: :#உபுண்டுவில் முடியுமா?-த*உழவன்
வரிசை 173:
லினக்சில் எளிதாக இரு ஒலிக்கோப்புகளை இணைக்க முடிந்தது. முதல் சோதனைக் கோப்பை [[:படிமம்:En-us-absolutely-continuous.ogg]] என்ற இணைப்பின் வழி காணலாம்.
முதல் கட்டத் தேவைகள்:
# நல்ல, இலவச இணைப்பு வசதி கொண்ட லினக்சுக்இலினக்சுக் கணினி
#:உபுண்டுவில் முடியுமா?{{சிறியது|--[[பயனர்:தகவலுழவன்|த*உழவன்]] 12:28, 4 நவம்பர் 2010 (UTC)}}
#::இயலும் த*உழவன். உபுண்டு உட்பட எந்தவொரு இலினக்சிலும் இயக்கலாம். [[w:பயனர்:Logicwiki]] தன்னுடைய வசமிருக்கும் ஒரு வழங்கியைத் தர இசைந்துள்ளார். விரைவில் உறுதிப்படுத்துகிறேன். -- [[பயனர்:Sundar|Sundar]] 13:18, 5 நவம்பர் 2010 (UTC)
# பதிவேற்றிய சொற்றொடர்களின் பட்டியல்
# வெறும் இடைவெளி மட்டும் கொண்ட ஒலிக்கோப்பு
Return to the project page "த. இ. ப. சொற்கள் பதிவேற்றத் திட்டம்/தானியங்கிச் சோதனை-1".