விக்சனரி பேச்சு:த. இ. ப. சொற்கள் பதிவேற்றத் திட்டம்/தானியங்கிச் சோதனை-1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 182:
முதல் தேவைதான் இன்றியமையாதது. மற்ற இரண்டையும் நானே செய்து கொள்கிறேன். -- [[பயனர்:Sundar|Sundar]] 11:50, 4 நவம்பர் 2010 (UTC)
 
==== தற்போதைய நிலை: ====
# பதிவிறக்கத்துக்கும் கோப்புகளைத் தொடுப்பதற்கும் தேவையான நிரலைக் கிட்டத்தட்ட எழுதிவிட்டேன்.
# இந்த வேலையைச் செய்ய இரவி ஒரு வழங்கியையும் [[பயனர்:Logicwiki]]-ன் நண்பர்களின் உதவியால் அவர்கள் கல்லூரித் திட்டங்களுக்கான இலினோடு ஒன்றையும் இரவல் தர முன்வந்துள்ளனர்.
# முதல் தடவையாக விக்கிப் பக்கங்களுக்கு மாற்றாக சிறப்பு XML API ஒன்றைப் பயன்படுத்த எண்ணி [[:commons:User_talk:Magnus_Manske#Advice_needed|உதவி கோரியுள்ளேன்]].
# காமன்சில் தானியங்கி அணுக்கத்துக்கும் [[Commons:Bots/Requests/SundarBot|விண்ணப்பத்துள்ளேன்விண்ணப்பித்துள்ளேன்]].
அணுக்கம் கிடைத்ததும் அடுத்த கேட்டஅடுத்தக்கட்ட வேலையான பதிவிறக்கத்தைத் தொடங்கி விடலாம். -- [[பயனர்:Sundar|Sundar]] 16:26, 10 நவம்பர் 2010 (UTC)
 
===யாருக்காக? இனி யாருக்காக?===
Return to the project page "த. இ. ப. சொற்கள் பதிவேற்றத் திட்டம்/தானியங்கிச் சோதனை-1".