விக்சனரி பேச்சு:த. இ. ப. சொற்கள் பதிவேற்றத் திட்டம்/தானியங்கிச் சோதனை-1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎தற்போதைய நிலை: **ஆ, நன்றி தஉழவன். சரி பார்க்கிறேன். -- ~~~~
வரிசை 255:
மெட்டாவில் நான் கோரியிருந்தபடி http://www.wiktionary.org/ தளத்தில் தமிழை முதல் வட்டத்தில் காட்டத் தொடங்கியுள்ளனர். :) -- [[பயனர்:Sundar|Sundar]] 11:55, 4 நவம்பர் 2010 (UTC)
: மிக்க மகிழ்ச்சி. பெருமைக்குரிய விசயம். இதற்காக உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்களும் நன்றியும். --[[பயனர்:Sivakumar|சிவகுமார்]] 08:18, 16 நவம்பர் 2010 (UTC)
 
இது குறித்த நமது அறிக்கையை விரைவில் இறுதி செய்ய வேண்டுகிறேன். அண்மையில் நடந்த நிகழ்வுகளில் நானும் மற்றவர்களும் இதைக் குறிப்பிட்டபடியால் இதழாளர்கள் செய்தி எழுதக்கூடும். ஒருவேளை நம்மில் யாரையாவது தொடர்பு கொண்டால் என்ன சொல்வது என்பதையும் முடிவு செய்ய உதவும். -- [[பயனர்:Sundar|Sundar]] 05:01, 19 சனவரி 2011 (UTC)
Return to the project page "த. இ. ப. சொற்கள் பதிவேற்றத் திட்டம்/தானியங்கிச் சோதனை-1".